முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 பேருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்