அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் கோட்டா கோ கம வில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 61வது நாளை எட்டியது.
இவ்வாறான நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்த்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது கோட்டா கோ கம சமையலறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களில் கோட்டா கோ கம சமையலறை திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பிற செய்திகள்
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!
மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!
கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!
இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!
உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!
யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




