இன்றைய CSE இன் பங்கு இலாப அறிவித்தல்கள் –08.06.2022

இன்றைய தினம் Ceylon Beverage Holdings PLC ஆனது தனது பங்குலாப அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு பங்கிற்கு 29.75 ரூபாயை பங்கிலாபமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் பங்குச்சந்தை முடிவின்போதான Ceylon Beverage Holdings PLCஇன் விலையானது 650 ரூபாயாக இருந்தது.

இன்றைய தினம் இந்தக் கம்பெனியின் பங்கானது சந்தையில் பரிமாற்றப்படவில்லை. இந்த பங்கிலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான XD Date 17.06.2022 ஆக காணப்படுகின்றது.

மற்றும்

இன்றைய தினம் VALLIBEL FINANCE PLC ஆனது தனது பங்குலாப அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு பங்கிற்கு 2 ரூபாயை பங்கிலாபமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் பங்குச்சந்தை முடிவின்போதான VALLIBEL FINANCE PLCஇன் விலையானது 26.3 ரூபாயாக இருந்தது.

இந்த பங்கிலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான XD Date 20.06.2022 ஆக காணப்படுகின்றது.

பிற செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!

மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!

கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *