
பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்கும் நடவடிக்கை இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
தனியார் பஸ், பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றுக்கு இவ்வாறு டிப்போக்களின் ஊடாக டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




