
தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்