இந்திய வெளியுறவு செயலாளர் திருகோணமலைக்கு விஜயம்!

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார்.

கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்தியஇலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை IOC நிறுவனம் இதன்போது இந்திய வெளியுறவு செயலாளருக்கு விளக்கமளித்துள்ளது.

அத்துடன் IOC நிறுவனத்தின் புதிய படைப்பான ´Servo Pride ALT 15W- 40´ இதன்போது வெளியிடப்பட்டது.

Leave a Reply