ஜனாதிபதிஉறுதியளித்ததன் பேரில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்படும் என CEB தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று காலை 5 மணி முதல் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று இரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்