
கலஹிட்டிய, ஜுன் 09
கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம், கலஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.