பதவி விலகினார் பசில் ராஜபக்ஷ

<!–

பதவி விலகினார் பசில் ராஜபக்ஷ – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *