யாழ்ப்பாணம் – உடுவில் சிவஞானப் பிள்ளையார் கோவிலில் இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.
குறித்த கோவிலின் தீர்த்த கிணறானது பல வருடங்களாக பாழடைந்த நிலையில், புனரமைக்கபட்டு இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சைவ அடியார்கள், குருக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்
மேலும் இந்த தீர்த்த கேணியினை புனர்நிர்மாணம் செய்வதற்கு இலங்கை இராணுவத்தினர், சைவ மக்கள், குருக்கள் என பலரும் இணைந்து செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்