அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொது ஜனால்தின் சதுக்கத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் 60 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Advertisement