இந்திய பசளைகளை விரைவாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். இந்தியா வழங்கிய அரிசியின் பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். அத்துடன் இந்திய அரிசி தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும்.
மண்ணெண்னை பகிர்ந்தளிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகிறது. அத்துடன் அரசாங்கம் எமது விவசாயிகளுக்கு பசளையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் விவசாய சமூகத்தவருக்குக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உரிய முறையில் மண்ணென்னை ஒழுங்;கான முறையில் விநியோகிக்க வேண்டும்.




