
குருநாகல் மாவட்டத்தில் பணக்காரர்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையங்களுக்கு கடந்த 14 நாட்களாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்