யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் அமைந்துள்ள கீரிமலை கமநல சேவை நிலையத்தின் முன்பாக இன்று பிற்பகல் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணை வழங்குவதற்கான அட்டை விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதாகை இடப்பட்டுள்ளதாலேயே இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின் அமைதியின்மையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்