இலங்கையின் தேசிய விமான சேவை ஊழியர்களுக்கு நட்டஈடு

இலங்கையின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவை வெகுவிரைவில் தனியார்மயப்படுத்தப்பட உள்ளது.

அதனை இந்திய-இலங்கை கூட்டு முயற்சியாளர்கள் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவையில் பெரும்பாலான ஊழியர்கள் நட்டஈடு கொடுக்கப்பட்டு பணி ஓய்வு கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *