
முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு அமைச்சுப் பதவியில் நாட்டமில்லை என உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஐரோப்பிய நாடொன்றில் பலம்வாய்ந்த தூதுவர் பதவி அல்லது ஜனாதிபதி ஆலோசகர் பதவியொன்றை அவர் எதிர்பார்த்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதேவேளை, தம்மிக்கவுக்காக உருவாக்கப்பட்ட பதவிக்கு அவர் வராது போனால் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஒருவருக்கு அந்த அமைச்சுப் பதவி கையளிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்