ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் கடந்த மாதம் 10ம் திகதி இடம்பெற்ற அசாதாரண நிலையில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு அஞ்சலி தெரிவித்து கறுப்பு பட்டிகளுடன் சபை அமர்வுகளில் பங்கெடுத்துள்ளனர்.
அதேவேளை தற்போது அமரகீர்த்தி அத்துகோரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரiணை தற்போது நடைபெற்று வருகின்றது.




பிறசெய்திகள்
இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!
அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு