
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக நேற்றைய தினம் அறிவித்திருந்நதார்.
இவ்வாறான நிலையில் இன்று நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்றுமுன் வருகை தந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
பிறசெய்திகள்
இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!
அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு