
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்