
கொழும்பு, ஜூன் 10
மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.