
தம்மிக பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்