பத்தரமுல்லை – இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்