நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பேர் வைத்திய சாலையில்!

<!–

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பேர் வைத்திய சாலையில்! – Athavan News

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மைதானத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை)  மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *