<!– இ.போ.ச ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது! – Athavan News இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree