யாழ் நகர்ப்பகுதியில் குறைந்தளவு மின்சாரத்தின் உதவியுடன் முறையில் சமைக்கும் வகையில் அடுப்பு ஒன்றினை ஒருவர் உருவாக்கியுள்ளார்.
குறித்த அடுப்பினை எரிப்பதற்கு குறைந்தளவு விறகுகள் மற்றும் சிரட்டைகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றது.

இவ் அடுப்பினை உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்து அவரே தயாரித்துள்ளார்.
இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் இவ் இவ் அடுப்பு கொழும்பு பிரதேசத்தில் பாவனைக்கு இருந்துள்ளது. இதனை யாழில் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளார்.

இந்த அடுப்பினால் இதுவரைக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்