இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து நாட்டின் பல பாகங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பிற செய்திகள்