குரங்கு அம்மை காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால் இலங்கையில் தற்போது இந்த நோய் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.





பிற செய்திகள்
- காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் உள்ளது! – மஹிந்த குற்றச்சாட்டு
- சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை; இருவர் படுகாயம்! மன்னாரில் பயங்கரம்
- உணவை பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அரசால் இலவச உணவு!
- தொடரும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு; யாழ் வாசியின் புதிய கண்டுபிடிப்பு (படங்கள், வீடியோ இணைப்பு)
- இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!