யாழில் புதையல் தேடிய 10 பேர் கைது!

புதையல் தேடிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 10 பேர் இன்று மாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இரகசிய முயற்சியில் ஈடுபட்ட சமயமே பொலிசார் முற்றுகையிட்டு குறித்த பத்து பேரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *