இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

<!–

இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன! – Athavan News

இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *