இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையே இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர்பில் இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.நாளை சனிக்கிழமை மூன்றாவதும் இறுதியான போட்டி இடம்பெறவுள்ளது.
இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை வெள்ளை அடிப்பு செய்வதற்காக அவுஸ்ரேலிய அணி காத்திருக்கிறது.ஒரு போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.போட்டிகள் நாளை 7 மணிக்கு பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிற செய்திகள்