
கொழும்பு, ஜுன் 11
நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வரை லிட்ரோ நிறுவனம் வசம்’ போதுமனளவு எரிவாயு சிலிண்டர்கள் காணப்படாமையினாலேயே இந்த நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரி கோரியுள்ளார்.