
எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.




