பதுளை கைலகொட பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த குடியிருப்பில் 9 பேர் இருந்த போதிலும் அவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிற செய்திகள்