யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அனைத்து மத வழிபாடுகளுடனும் யாழ்ப்பாண பாதுகாப்புபடை தலைமையக இராணுவத்தினரின் அணிவகுப்புடன் அணிவகுப்புடன் புதிய கட்டளைத் தளபதி பணியை ஆரம்பித்தார் .
இந் நிகழ்விற்குபடைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிற செய்திகள்