
சீனாவிலிருந்து மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை இன்று (27) வந்தடைந்துள்ளன.
இதனை, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இரு விமானங்கள் மூலம் அந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

