500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது – Athavan News
500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
இந்த விடயம் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian தனது ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.