
யாழ். மாவட்ட 28 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்ததன விஜயசுந்தர நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத்தின் மூத்த நிலை அதிகாரிகளில் ஒருவரான சந்தன விஜயசுந்தரவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.