
நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு வாராந்தம் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.




