வீதிக்கிறங்கிய முச்சக்கர வண்டி சாரதிகள்! நுகேகொடை பதற்றம்

நாவல நுகேகொடை பிரதான வீதியை மறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக ஸ்தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , இன்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *