
கொழும்பு,ஜுன் 13
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.