கல்கிசை முதல் யாழ்ப்பாணம் வரை புதிய வார இறுதி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பிற செய்திகள்