கொழும்பு,ஜுன் 13
நாட்டில் ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இதன்படி, புதன்கிழமை(14) ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஒரு மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை வெளியாகியுள்ளது.





