மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

<!–

மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன – Athavan News

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, 3 இலட்சத்து நாலாயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட 40 இலட்சம் பைஸர் தடுப்பூசிகளின் முதலாம் தொகுதியே நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


Leave a Reply