யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து இந்தியாவின் திருச்சிக்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாண்டிச்சேரியில் இருந்து இந்தியாவின் காங்கேசன்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.