நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.