ஜனவரி 6 விசாரணையை ‘கங்காரு நீதிமன்றம்’ என்று சாடிய ட்ரம்ப்

தலைநகரில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான காங்கிரஸ் விசாரணையை கங்காரு நீதிமன்றம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியின் “பேரழிவில்” இருந்து அமெரிக்கர்களை திசைதிருப்புவதற்காக இந்த விசாரணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜோ பிடனின் தேர்தல் வெற்றியைத் தடுக்கும் முயற்சியில் டிரம்பின் ஆதரவாளர்கள் 6 ஜனவரி 2021 அன்று தலைநகரில் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் 800 க்கும் மேற்பட்ட கைது சம்பவங்கள் பதிவாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *