கொழும்பு, ஜுன் 15 இன்று நாடளாவிய ரீதியில் இன்று 2 மணிநேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.