GMOA வின் புதிய தலைவர் தெரிவு

கொழும்பு, ஜுன் 15

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி தர்சன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *