
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் சமூக வலைத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிவரவு மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது.
கனேடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளங்களிலும் விசாக்களை செயல்படுத்துவதில்லை என்று கூறியது.
உயர்ஸ்தானிகராலயம் அதன் அதிகாரிகள் விசாக்களுக்காக பணத்தைப் பெறுவதில்லை என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக குடியேற்றத்திற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்




