சற்றுமுன்னர் சமூகவலைத்தளங்களில் சில செயலிகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வாட்சாப் மற்றும் மெசன்ஞர் ஆகிய இரண்டும் முடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த செயலிகள் எதற்காக முடக்கப்பட்டது என உத்தியோகபுர்வ தகவல் வெளிவரவில்லை.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA